வணக்கம் இனியவர்களே ,
இது என் முதல் பதிவு (அல்ல அல்ல முகவுரை). நான் படித்த, ரசித்த முதல் வலைப் பக்கம் திரு பாலாஜி அவர்களின் வெட்டிபயல்.
வெட்டிபயல் மூலம் பல பதிவாளர்களின் பதிவுகள் படித்ததன் விளைவே இந்த இனியவனின் தோற்றம்.
இனிய பதிவுகளுடன் தங்களை மீண்டும் சந்திக்கும் வரை
இனிமையுடன்,
இனியவன்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
2 comments:
வந்துட்டாய வந்துட்டாய !, வாங்க வாங்க என்ன சாப்பிடுறிங்க சாரி என்ன எழுதபோறிங்க
Post a Comment